சினிமா

கண்ணடுச்சு ஆள கவுத்துடாலே மச்சி..! நடிகை வேதிகாவின் வைரல் வீடியோ!

Summary:

நடிகை வேதிகா இணையத்தளத்தில் வெளியிட்டுள வீடியோ ஒன்று செம வைரலாகி வருகிறது.

நடிகை வேதிகா இணையத்தளத்தில் வெளியிட்டுள வீடியோ ஒன்று செம வைரலாகி வருகிறது.

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, அவரே நடித்த படம் தான் முனி. அந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை வேதிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தநிலையில் ஒரே படத்தில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கே சென்றார் அம்மணி.

அதன்பிறகு தமிழில் இருந்து ஒதுங்கி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் முனி படத்தை அடுத்து இவர் நடித்த படங்கள் எதுவும் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. காஞ்சனா 3 படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது பட வாயுக்களை தேடி வரும் அம்மணி அதற்காக சமூக வலைத்தளங்களில் சற்று கவனம் செலுத்த தொடங்கிஉள்ளார். அந்த வகையில் புகைப்படம், வீடியோகளை வெளியிடுவது வழக்கம்.தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒர்கவுட் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.


Advertisement