மிச்சம் வைக்காமல் வளச்சு வளச்சு வீடியோவில் காட்டிய நடிகை வேதிகா! வைரல் வீடியோ..

மிச்சம் வைக்காமல் வளச்சு வளச்சு வீடியோவில் காட்டிய நடிகை வேதிகா! வைரல் வீடியோ..


actor-vedhika-latest-video

நடிகை வேதிகா இணையத்தளத்தில் வெளியிட்டுள வீடியோ ஒன்று செம வைரலாகி வருகிறது.

நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இயக்கி, அவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் முனி. அந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை வேதிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தநிலையில் ஒரே படத்தில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கே சென்றார் அம்மணி.

Latest tamil news

முனி படத்தை அடுத்து ஒருசில படங்களில் நடித்த இவர் பெரிய அளவில் தமிழில் வரவேற்பை பெற முடியவில்லை. அதன்பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகிய இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ராகவா லாரன்சுடன் இணைந்து காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார்.

தற்போது பட வாயுக்களை தேடி வரும் அம்மணி அதற்காக சமூக வலைத்தளங்களில் சற்று கவனம் செலுத்த தொடங்கிஉள்ளார். அந்த வகையில் புகைப்படம், வீடியோகளை வெளியிடுவது வழக்கம்.தற்போது அவர் வெளியிட்டுள்ள அவரது அழகை மிச்சம் வைக்காமல் வளச்சு வளச்சு காட்டிய வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.