சினிமா

வர்ணிக்க வார்த்தையே இல்லை.... நடிகை வேதிகாவின் வைரல் புகைப்படம்!

Summary:

நடிகை வேதிகா இணையத்தளத்தில் வெளியிட்டுள குயூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி

நடிகை வேதிகா இணையத்தளத்தில் வெளியிட்டுள குயூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, அவரே நடித்த முனி படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை வேதிகா. முனி படத்தில் அவர் நடிக்கும்போது அவருக்கு வயது வெறும் 16 வயது தானாம். மிக சிறிய வயதில், கதாப்பாத்திரத்தை உள்வாங்கி, திருமணம் ஆன பெண்ணாகவும் வேதிகா நடித்திருந்தார்.  முனி படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தாலும் அடுத்ததாக நடித்த எந்த படமும் சரியாக ஓடவில்லை.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ராகவா லாரன்சுடன் மூன்று நாயகிகளில் ஒருவராக காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் இவருக்கு போதிய அளவு பிரபலத்தை தேடி தரவில்லை.

தற்போது பட வாய்ப்பிற்காக சமூக வலைதள பக்கம் வந்துள்ள இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது வெள்ளை கெவுனில் ஏஞ்சல் போல் உள்ள புகைப்படம் இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement