சினிமா

ஆஹா.. என்னமா போஸ் இது..! உம்மா கொடுத்தபடி ரசிகர்களை உசுப்பேத்தும் வேதிகா..!

Summary:

நடிகை வேதிகா இணையத்தளத்தில் வெளியிட்டுள புகைப்படம் ஒன்று செம வைரலாகி வருகிறது.

நடிகை வேதிகா இணையத்தளத்தில் வெளியிட்டுள புகைப்படம் ஒன்று செம வைரலாகி வருகிறது.

2006 ஆம் ஆண்டு மதராசி ன்னும் தமிழ் திரைப்படதில் சிறு கதாபத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இளம் நடிகை வேதிகா. பின்னர் லாரான்ஸ் மாஸ்டருடன் இணைந்து முனி திரைப்படதில் நடித்தார்.முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தநிலையில் ஒரே படத்தில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கே சென்றார் அம்மணி.

அதன்பிறகு தமிழில் இருந்து ஒதுங்கி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் முனி படத்தை அடுத்து இவர் நடித்த படங்கள் எதுவும் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. காஞ்சனா 3 படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது பட வாயுக்களை தேடி வரும் அம்மணி அதற்காக சமூக வலைத்தளங்களில் சற்று கவனம் செலுத்த தொடங்கிஉள்ளார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள உம்மா கொடுக்கும் படியான புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.


Advertisement