சினிமா

ஜொலிக்கும் உடையில் மெய் சிலிர்க்க வைக்கும் நடிகை தமன்னாவின் அழகிய புகைப்படம்!

Summary:

நடிகை தமன்னாவின் மெய் சிலிர்க்க  வைக்கும் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை தமன்னாவின் மெய் சிலிர்க்க  வைக்கும் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் தமன்னா. இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இருப்பினும் தமன்னாவுக்கு கடந்த சில வருடங்களாக பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவருகிறார்.

தமிழ் சினிமாவில் கடைசியாக விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்த ஆக்சன் திரைப்படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. இந்நிலையில் தற்போது வெப் சீரிஸில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் தமன்னா.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர்  கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ஒர்கவுட் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ஜொலிக்கும் உடையில் லைட் சிரிப்புடன் முன்னலகை எடுப்பாக காட்டி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement