சினிமா

மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் சூர்யா! இதுவரை பார்த்திராத புது கெட்டப்! வைரலாகும் புகைப்படம்.

Summary:

நடிகர் சூர்யாவின் புது கெட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

நடிகர் சூர்யாவின் புது கெட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருக்கும் வாடிவாசல் படத்திற்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் சூர்யாவின் புது கெட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

அந்த புகைப்படத்தில் நடிகை சூர்யா லேசான தாடியும், நீளமான தலைமுடியுடனும் பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமாக உள்ளார். இதுவரை அவரை இப்படி ஒரு தோற்றத்தில் அவரை பார்த்திராத ரசிகர்கள், இந்த கெட்டப் வாடிவாசல் படத்திற்கானதாக இருக்கலாம் என நம்புகின்றனர்.

அதேநேரம் வாடிவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யாவின் 45 வது பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. அதில் நடிகர் சூர்யா சற்று வித்தியாசமான, கனமான தோற்றத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement