தமிழகம் சினிமா

"குளித்தவுடன் ஃப்ரெஸ்சா ஒரு செல்பி.. " கவர்ச்சி புகைப்படத்தால் ரசிகர்களை உற்சாகப்படுத்திய சுருதி..!!

Summary:

actor suruthikasan no makeup photo

நடிகை நடிகை சுருதிஹாசன் குளித்து முடித்ததும் மேக்கப் இல்லாமல் தனது புகைப்படத்தை வெளியிட்டு திரைப்படத் துறையினர் மற்றும் சினிமா ரசிகர்கர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

திரையுலக துறையில் இருக்கும் முன்னணி நடிகைகள் தங்களது மேக்கப் இல்லாத புகைப்படங்களை வெளியிடுவது இல்லை அவ்வாறு வெளியிட்டால் அவர்களது முகத்திரை கிழிந்து விடும். இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் மிகவும் துணிச்சலாக குளித்து முடித்ததும் மேக்கப் இல்லாமல் எடுத்த தனது புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரிய பட வைத்துள்ளார். இது மற்ற முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் விதமாகவும் அமைந்துள்ளது.

https://www.instagram.com/p/Bog_1S1n2lU/?taken-by=shrutzhaasan

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது:

எனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்துவிட்டு, நன்றாக உடற்பயிற்சி செய்துவிட்டு சந்தோஷமான மனதுடன் இருந்த நிலையில் மேக் அப் எதுவும் இல்லாமல் ஃபில்டர் பயன்படுத்தாமல் இருக்கும் எனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன். மேக் அப் அணிந்து நேர்த்தியாக இருப்பது என்பது ஒரு கட்டுக்கதை, தன்னம்பிக்கைதான் எதற்கும் சிறந்த அடித்தளம் என்று கூறினார். 


Advertisement