சினிமா

கவர்ச்சிக்கே காய்ச்சல் வரும்படி பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை சன்னிலியோன்! வைரல் புகைப்படம்...

Summary:

பாலிவுட் நடிகை சன்னி லியோன் வெளியிட்டயுள்ள ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவே

பாலிவுட் நடிகை சன்னி லியோன் வெளியிட்டயுள்ள ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் கனடாவை சேர்ந்த பிரபல நடிகை சன்னி லியோன். ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். மேலும் தமிழிலும் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் தற்போது தமிழ், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.மேலும் தமிழில் பல ஐடம் பாடல்களிலும் நடனம் ஆடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் மாகாராணி என்ற வேடத்தில் கம்பீரமாக நடித்திருந்தார். தற்போது அவர் சினிமாவில் கவர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுடன் உள்ள படங்களை தேர்வுசெய்து நடித்து வருகிறார்.

அந்தவகையில் சினிமாவில் ஒரு பக்கம் பிஸியா இருந்தாலும், மறுப்பக்கம் தனது இன்ஸ்டாராகிராம் ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு குதூகலபடுத்துவது வழக்கம். அவ்வகையில் அம்மணி பிகினி உடையில் முன்னலகு கவர்ச்சியை தாறு மாறாக காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடயே வைரலாகி வருகிறது.


Advertisement