சினிமா

மிகவும் அழகான பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட ஜெயம், 7g படங்களில் நடித்த காமெடி நடிகர்..! அவர் மனைவியின் புகைப்படம் பாத்துருக்கீங்களா.?

Summary:

Actor suman sheety marriage photos

நடிகர் ஜெயம்ரவி அறிமுகமான ஜெயம் திரைப்படம் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர் நடிகை சுமன் ஷெட்டி. ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட இவர் பிறவியிலையே மிக பெரிய பணக்காரர். மிக பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த இவர் தான் நடித்த படங்களில் மிகவும் எளிமையாக, எதார்த்தமாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர்.

ஜெயம் படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதேபோல் 7G ரெயின்போ காலனி படத்திலும் முக்கிய கைதப்ரதிதில் நடித்திருந்தார் சுமன் ஷெட்டி. அந்த படமும் இவரை பெரிய அளவில் பிரபலமாக்கியது. அதன்பிறகு தீக்குச்சி, ரெடி, தோரணை என ஒருசில படங்களில் நடித்த இவர் அதன்பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் நாக பவானி என்ற பெண்ணை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதுவரை இணையத்தில் பெரிதாக வெளிவராத இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அவரது புகைப்படம்.


Advertisement