சினிமா

மிக பயங்கரமான விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்! அவரது தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Summary:

actor suffered by accident

பிரபல இந்தி தொலைக்காட்சியில் தி கபில் சர்மா என்ற பிரபல நிகழ்ச்சி பிலிபரப்பப்பட்டு வருகிறது. இதில்  நடிகர்கள் பலரும் வெவ்வேறு வேடங்கள் போட்டு நடித்து மக்களை மகிழ்வைப்பர். அவ்வாறு அந்த நிகழ்ச்சியில் பாட்டி வேடம் போட்டு வந்து மக்களை பெருமளவில் மகிழவைத்து பட்டையை கிளப்பியவர் காமெடி நடிகர் அலி ஆஸ்கர். 

இவர்  நேற்று காலை பயங்கரமான விபத்தில் சிக்கினார் , இதில் அவரது காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஆனால் அலி ஆஸ்கர் எந்த பாதிப்பும் இல்லாமல்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

ali asgar க்கான பட முடிவு

இந்நிலையில் இந்த பயங்கர விபத்து குறித்து நடிகர் அலி ஆஸ்கார் கூறியதாவது, 'என்னுடைய கார் சிக்னலில் நின்று கொண்டிருந்தது, அப்பொழுது வேகமாக வந்த லாரி லாரி ஒன்று காரின் முன் பகுதியில் மோதியது. இதில் கார் பயங்கரமாக நொறுங்கியது. 

இந்நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மும்பை போலீசார் என்னை எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக மீட்டனர். மேலும் தற்போது நலமுடன் உள்ளதாகவும்  கூறியுள்ளார். 

மேலும் அவசர நிலையை புரிந்துகொண்டு எனது கார் விபத்தை சந்தித்த ஆபத்தான  காலத்தில் நீங்கள் செயலாற்றிய விடம் மிகவும் பாராட்டுகளுக்குரியது.
 விரைந்து வந்து தன்னை கைப்பற்றிய மும்பை போலீசாருக்கும் நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


Advertisement