சினிமா

என்ன ஒரு தில்லு பாத்திங்களா... பாசத்தில் பங்கு போட்ட நடிகை சிருஷ்டி டாங்கே! வைரல் வீடியோ காட்சி.....

Summary:

 மேகா பட நடிகை சிருஷ்டி டாங்கே இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள  வீடியோ ஒன்று ரசிகர்

 மேகா பட நடிகை சிருஷ்டி டாங்கே இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள  வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் மேகா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்  சிருஷ்டி டாங்கே. தனது கன்னக்குழி சிரிப்பின் மூலம் பல கோடி இளையர்களை மனதில் இடம் பிடித்தார்.

பின்னர் டார்லிங், கத்துக்குட்டி,வில் அம்பு, உனக்குள் ஒருவன் என பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில்  அதிகப்படியான இறக்க குணத்தில் சாப்பாட்டை பங்கு போட்டு குரங்குகளுக்கு  கொடுத்துள்ள வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement