சினிமா

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் சிவகர்த்திகேயன்..! அப்படி என்ன நடந்தது?

Summary:

actor-siva-says-sorry-to-fans

இன்றைய தமிழ் சினிமா உலகில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் மத்தியில் வளர்ந்து வரும் நடிகர் தான் நம்ம சிவகார்த்திகேயன். அதற்கு உதாரணம் தான் நேற்று திரைக்கு வந்த சீமராஜ திரைப்படம். இந்த படத்தில் ஓப்பனிங்கே அதற்கு காரணம் எனவும் கூறலாம். 

இந்நிலையில் இந்த படம் ரிலீஸ் நேற்று காலை அதிகாலை 5 மணி காட்சியே பல இடங்களில் ஹவுஸ் புல் தான். ஆனால் இந்த ஷோ கேன்சல் ஆகி அனைத்துவித ரசிகர்களும் அப்செட் ஆனார்கள். 

இதுகுறித்து சீமாராஜா படத்தின் நடிகர் சிவகார்த்திக்கேயனியிடம் கேட்கையில் "இனி இப்படி ஒரு தவறு நடக்காது" என்றும், எங்களுக்காக அதிகாலை எழுத்து வந்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார். 

மேலும் இப்படி ஒரு விஷயம் நடந்ததற்கு நான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும், மீண்டும் இதுபோல எப்பொழுதும் நடடக்கவே நடக்காது என்றும் கூறியுள்ளார். 


Advertisement