
நடிகை ஸ்ருதி காஷன் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ருதி காஷன் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் AR முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றவர்.மேலும் விஜய், அஜித், விஷால் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை ஸ்ருதிகாஷன்.
இவர் தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார். பின்னணி பாடகியாக சினிமாவில் காலடி வைத்தவர் இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
மேலும் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், தற்போது அவர் piano வாசித்தபடி அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement