சினிமா

மன்னிப்பு கேட்டார் நடிகர் சிவகுமார்! வீடியோ உள்ளே!

Summary:

Actor shivakumar said sorry for his activity

சமீபத்தில் நடிகர் சிவகுமார் தன்னிடம் செல் போனில் செல்பி எடுக்க வந்த இளைஞரின் செல் போனை ஆவேசமாக தட்டி விடும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ கண்ட அனைவரும் நடிகர் சிவகுமாரா இது என்று தங்களுது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், நடிகர் சிவகுமார் எதற்காக அந்த இளைஞரின் செல் போனை தட்டி விட்டேன் என்பதற்கான விளக்கத்தையும் அளித்திருந்தார்.

இருந்தாலும் சிவகுமாரின் இந்த செயலுக்கான கண்டனங்கள் வலுப்பெற்ற நிலையில் தற்போது தனது செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் சிவகுமார். ஆர்வமுள்ள ரசிகன் இவ்வாறுதான் செய்வான், ஒரு பிரபலமான நான்தான் அதை பொறுத்துக்கொள்ள வேண்டும். என்னதான் இருந்தாலும் சிவகுமார் செய்தது தவறு என பெரும்பாலானோர் என்னும் பச்சத்தில் என்னுடை வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன். ரியலி வெறி சாரி என்று கூறியுள்ளார் நடிகர் சிவகுமார்.


Advertisement