சினிமா

வாவ்...செம... வித்தியாசமான வேற லெவல் வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகை ஷெரின்!

Summary:

நடிகை ஷெரின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள  லேட்டஸ்ட் வீடியோ  ஒன்று செம வைரலாகி வ

நடிகை ஷெரின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள  லேட்டஸ்ட் வீடியோ  ஒன்று செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தனுஷுடன் இணைந்து துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷெரின். அதனை தொடர்ந்து தமிழில் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்தார். மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம்,தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் மிகவும் போராடி போட்டியின் இறுதிவரை சென்று நான்காவது பரிசை தட்டி சென்றார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உருவாகின.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் குண்டாக இருந்த நடிகை ஷெரின் தற்போது உடல் எடையை குறைத்து கவர்ச்சி புகைப்படம், வீடியோக்களை சமூக வலைத்தளகளில் வெளியிட்டு வருகிறார். தற்போது ஏஞ்சல் போன்ற வித்தியாசமான வேர லெவல் வீடியோ ஒன்று ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.


Advertisement