சினிமா

சும்மா அல்லு விடுது... தெறிக்க விடலாமா.... நடிகை சாக்ஷியின் தில் திகில் காட்சிகள்! வைரல் வீடியோ...

Summary:

நடிகை சாக்ஷியின் லேட்டஸ்ட் ஒர்கவுட் வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சாக்ஷியின் லேட்டஸ்ட் ஒர்கவுட் வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் சினிமாவில் காலா  படத்தில் யாரும் பெரிதாக கண்டரியாத சிறு வேடத்தில் நடித்தன் மூலம் சினிமாவில் அறிமுகமானாவர் சாக்ஷி. பின்னர் ஒருசில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு விளையாடிய இவர் லாஷ்லியா, கவின், சாக்ஷி என முக்கோண காதலில் சிக்கி ஏராளமான பிரச்சனைகளை பிக்பாஸ் வீட்டில் சந்தித்தார். அதற்காக வந்த சண்டைகள்,வாக்கு வாதங்கள் எல்லாம் கூட இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேர ஒரு காரணம் என்று சொல்லலாம். பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவருக்கு ஏரளமான படவாய்ப்புகள் கிடைத்தது.

 தற்போது சினிமாவை தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்துவருகிறார். சமூக வலைத்தளகளில் ஒருபக்கம் விதவிதமான  கலர் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் வித்தியாசமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பாராட்டு மழை பொலிந்து வருகின்றனர்.


Advertisement