சினிமா

எப்டிமா இப்படிலாம் யோசிக்கிறீங்க... உங்க ஸ்டைலே தனிதான்...நடிகை சாக்ஷியின் வைரல் வீடியோ இதோ!

Summary:

நடிகை ஷாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள  வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகை ஷாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள  வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 பிரபல தனியார் தொலைகாட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இவருக்கு தற்போது அடுத்தடுத்து பட வாயுப்புக்கள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது ஆர்யாவின் டெட்டி, அரண்மனை 3 , புரவி போன்ற படங்களில் நடித்துவருகிறார். புரவி என்கிற  தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால்.  இவர் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிவருகின்றனர்.

மேலும் இவர் தற்போது சினிமாவை தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்துவருகிறார். தினம் தினம் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அவ்வப்போது ரசிகர்களை கவரும் வண்ணம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகிவருகிறது.


Advertisement