சினிமா

குட்டி டவுசர் கூட கிடைக்கலையாமா உனக்கு... நடிகை சாக்ஷியின் ஹாட் லுக் புகைப்படம்!

Summary:

நடிகை ஷாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள  ஹாட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகை ஷாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள  ஹாட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

 பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் கிடைத்தது. தற்போது ஆர்யாவின் டெட்டி, அரண்மனை 3 , புரவி போன்ற படங்களில் நடித்துவருகிறார். புரவி என்கிற  தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால். இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

மேலும் இவர் தற்போது சினிமாவை தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். தினம் தினம் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

தற்போது முன்னலகை மறைத்தபடி, மத்த எல்லாத்தையும் இப்படியா காட்றது...ஹாட் லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.


Advertisement