சினிமா

முன்னலகை எடுப்பாக காட்டி, கருப்பு உடையில் கவர்ச்சியை காட்டின நடிகை ராஷிகண்ணா! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை ராஷி கண்ணா கருப்பு உடை கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறத

நடிகை ராஷி கண்ணா கருப்பு உடை கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடிகையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு என்ற படத்திலும் நடித்திருந்தார் . அதை தொடர்ந்து அயோக்கிய படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் இவர் தமிழுக்கு வருவதற்கு முன்பே ஏராளமான தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகும் 'அருவா' படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். மேலும் தெலுங்கில்  சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர், தற்போது இரண்டு படத்திலும் கமிட்டாகி இருக்கிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கருப்பு உடையில் முன்னலகை எடுப்பாக காட்டி கடற்கரையில் அருகில் நின்று கவர்ச்சியை காட்டியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement