சினிமா

செம ஸ்டைலா ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய நடிகர் பிரசாந்த்..! இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க..!

Summary:

செம ஸ்டைலாக அடையாளமே தெரியாமல் மாறிய நடிகர் பிரசாந்த்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவரு

செம ஸ்டைலாக அடையாளமே தெரியாமல் மாறிய நடிகர் பிரசாந்த்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

உடல் எடை கூடி, பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருந்த நடிகர் பிரசாந்த் கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்துவந்தார். இந்நிலையில் சிறந்த நடிகர் விருது, சிறந்த திரைக்கதை விருது என வாங்கிக்குவித்த இந்தி படமான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை அவரது தந்தை தியாகரஜனே இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் ப்ரஷாந்துடன் இணைந்து நடிகை சிம்ரன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரும் முக்கியப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் உடல் எடை கூடி குண்டாக இருந்த பிரசாந்த் தற்போது உடல் எடையை குறைந்து பயங்கர ஸ்டெயிலாக மாறியுள்ளார்.

இந்நிலையில் அவரது தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி, பிரசாந்த் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement