சினிமா

உத்து பார்த்தால் மொத்தமும் தெரியுது.... நடிகை பிரியா ஆனந்ததின் வைரல் புகைப்படம்!

Summary:

நடிகை பிரியா ஆனந்த் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பிரியா ஆனந்த் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான "வாமணன்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். அதனை தொடர்ந்து இவர் 180, எதிர் நீச்சல், அரிமா நம்பி, இரும்பு குதிரை, போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான LKG படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது செடிக்குள் உட்கார்த்தப்படி முன்னலகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement