சினிமா

இத பாத்தா இன்னைக்கு தூங்குன மாதிரி தான்.... நடிகை பூனம் பஜ்வாவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

Summary:

நடிகை பூனம் பஜ்வாவின் ஹாட் புகைப்படம்  ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பூனம் பஜ்வாவின் ஹாட் புகைப்படம்  ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஜீவாவுக்கு ஜோடியாக பூனம் பஜ்வா நடித்த தெனாவட்டு படம் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அரண்மனை 2 படத்திலும் இவரது நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இளையர்களின் கனவு கன்னியே நடிகை பூனம் பஜ்வா தான்.

தற்போது சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர் தனது ரசிகர்களுக்கு டெய்லி கவர்ச்சி விருந்தினை அளித்து வருகிறார். அந்த வகையில்  இன்று குட்டினூன்டு ஜீன் டவுசரில் நாளா பக்கமும் எல்லாம் தெரியும் படி, தனது இடுப்பை எடுப்பாக காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement