அரை குறை ஆடையில் கலக்கல் குத்தாட்டம் போட்ட நடிகை பூனம் பஜ்வா! வைரல் வீடியோ காட்சி...

அரை குறை ஆடையில் கலக்கல் குத்தாட்டம் போட்ட நடிகை பூனம் பஜ்வா! வைரல் வீடியோ காட்சி...


actor-poonambajwa-latest-photo-5J5E8W

நடிகை பூனம் பஜ்வா டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சேவல், கச்சேரி ஆரம்பம் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த ஜீ.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா வரை பல படங்களில் நடித்துள்ளார் நடிகை பூனம் பஜ்வா. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, மலையாளம் சினிமாவிலும் மிகவும் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவர்.

இவரது நடிப்பில் வெளியான பல்வேறு படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜீவாவுக்கு ஜோடியாக இவர் நடித்த தெனாவட்டு படம் நல்ல வெற்றிபெற்றது. அரண்மனை 2 படத்திலும் இவரது நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளங்களில் பிஸியாக உள்ளார். எப்பொழுதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார். அரை குறை ஆடையில் அவர் ஆடுன டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ்ஸை பெற்று வருகிறது.