சினிமா

படுக்கை அறையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை பூனம்பஜ்வா! வைரல் புகைப்படம்...

Summary:

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான தெனாவெட்டு

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான தெனாவெட்டு படத்தில் நடிகையாக நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து சேவல், கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

அதன்பிறகு நடிகர் சுந்தர். சி க்கு ஜோடியாக முத்தின கத்தரிக்காய் படத்தில்  கவர்ச்சி நாயகியாக நடித்தார். முதலில் நாயகியாக வளம் வந்த இவர் தற்போது கிடைக்கும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.

சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அவ்வப்போது படுக்கை அறையில் படுத்தபடி போஸ் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.


Advertisement