குட்டி டவுசரில் ரசிகர்களை குதூகலபடுத்தும் நடிகை பார்வதி நாயர்! வைரல் புகைப்படம்...



actor-parvati-nair-latest-photo-gfbqgb

நடிகை பார்வதி நாயர் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மலையாளம் திரைப்படம் மூலம் சினிமா துறைக்குள் வந்தவர்தான் பார்வதி நாயர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பார்வதி நாயர். மாடலிங் படித்து முடித்தப்பின் தமிழ் சினிமாவில்   நிமிர் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.

 தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த இவர் என்னை அறிந்தால் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது  பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கிறார். மேலும் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் எப்பொழுதும் கவிர்ச்சியை அள்ளிவீசும் இவர்  குட்டினூன்டு டவுசரில் தொடை தெரியும்படி ஹாட் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.