என்ன மாலு ஆக்ட்டிங் விட்டுட்டு இப்போ எடிடிங் போயாச்சா, நடிகை மாளவிகா மோகனின் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்! வைரல் புகைப்படம்...

என்ன மாலு ஆக்ட்டிங் விட்டுட்டு இப்போ எடிடிங் போயாச்சா, நடிகை மாளவிகா மோகனின் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்! வைரல் புகைப்படம்...


Actor malavikamohanan latest photo

மாஸ்டர் பட நடிகை மாளவிகா  மோகனன் புலியுடன் உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கியமான காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

பேட்ட படத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பை அடுத்து தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார். மாஸ்டர் படத்தை அடுத்து ஒருசில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருந்து வருகிறார். தனது கவர்ச்சியான புகைப்படம், வீடியோக்களை  வெளியிட்டு ரசிகர்களிடயே வைரலாக்கிவருகிறார். தற்போது காட்டில் புலி பக்கத்தில் புகைப்படம் எடுத்து அவரது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர் ஒருவர் என்ன மாலு ஆக்ட்டிங் விட்டுட்டு இப்போ எடிடிங் போயாச்சா என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்...