சினிமா

எல்லை மீறிய கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்த லட்சுமிராய்! வைரல் புகைப்படம்....

Summary:

நடிகை லட்சுமி ராய்  இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில்

நடிகை லட்சுமி ராய்  இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் முக்கிய காதபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ராய் லட்சுமி என அவரது பெயரை லட்சுமி ராய் என மாற்றி வைத்துக்கொண்டார்.

ஒருசில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவரால் பெயர் வாங்க முடியவில்லை. அதன்பின்னர் ராகவா லாரான்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தில் கவர்ச்சி பட நாயகியாக நடித்தார்.

மேலும் அவரது நடிப்பில் வெளியான மங்காத்தா, அரண்மனை, சவுகார் பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனை அடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் ஒருசில படங்களில் நடித்துவருகிறார் ராய் லட்சுமி.

தற்போது சமூக வலைத்தளங்களில் பிஸியாகா இருக்கும் அவர் பிகினி உடை அணிந்து புகைப்படங்களை போடுவது வழக்கம். தற்போது டூ பீஸ் உடையில் அவரது முழு தேகத்தையும் காட்டியப்படி ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Advertisement