பார்த்தால் இரண்டு பிள்ளைக்கு அம்மா மாதிரியா இருக்கு.. யங் மம்மி நடிகை லைலாவின் மார்னிங் கிளிக்!

பார்த்தால் இரண்டு பிள்ளைக்கு அம்மா மாதிரியா இருக்கு.. யங் மம்மி நடிகை லைலாவின் மார்னிங் கிளிக்!


actor-laila-latest-photo

நடிகை லைலாவின் மார்னிங் கிளிக் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகர்களான விஜயகாந்த், சரத்குமார், அஜித், சூர்யா, விக்ரம், பிரபு தேவா என பலருடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களிடயே மாபெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை லைலா.

மேலும் ஏராளமான ஹிட் படங்களில் நடித்த அவர் கண்ணகுழியழகி, சிரிப்பழகி என ரசிகர்களால் புகழப்பட்டார். அதனை தொடர்ந்து லைலா 2006-ம் ஆண்டு ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் அவருக்கு தற்போது நன்கு வளர்ந்த இருமகன்கள் உள்ளனர்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் லைலா, ஒர்கவுட் மூலம் அவரது உடம்பை இன்னும் பிட் ஆக தான் வைத்துள்ளார். அந்த வகையில் மார்னிங் ரன்னிங் போய்ட்டு சொட்ட சொட்ட வியர்வை உள்ளபடி உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.