
நடிகை கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார்.
அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் ரஜினியின் நடிப்பில் அண்ணாத்த, மிஸ் இந்தியா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நாயகனாக நடிக்கும் சாணி காயிதம் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது பிட்டு பிட்டு துணியை சேர்த்து தைத்தது போல் உள்ள உடையில் கியூட் சிரிப்புடன் உள்ள புகைப்படம் ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
Advertisement
Advertisement