சினிமா

சட்டை பட்டனை கழட்டி உள்ளாடை வரை கவர்ச்சி காட்டின நடிகை ஐஸ்வர்யா மேனன்! வைரல் புகைப்படம் இதோ...

Summary:

நடிகை ஐஸ்வர்யா மேனன்னின் லேட்டஸ்ட்  கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி

நடிகை ஐஸ்வர்யா மேனன்னின் லேட்டஸ்ட்  கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்த இவர் இன்று வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார். குறிப்பாக இவர் ஹீரோயினாக நடித்த தமிழ் படம் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தாள் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அம்மணி புகழின் உச்சத்திற்கே சென்றார்.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார் அம்மணி. எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார். சமீப நான்கு நாட்களாய் எந்த புகைப்படமும் போடாத நிலையில் , ரசிகர்களின் ஆவலைய் எதிர்பார்த்து இன்று சட்டை பட்டனை கழட்டி படுத்தபடி ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதோ அந்த புகைப்படம்..


Advertisement