சினிமா

வெள்ளை உடையில் தேவதையாய் ஜொலிக்கும் நடிகை ஹன்சிகா! வைரல் புகைப்படம் இதோ!

Summary:

நடிகை ஹன்சிகாவின் வெள்ளை நிற உடையில் வெளுத்து வாங்கும் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாக

நடிகை ஹன்சிகாவின் வெள்ளை நிற உடையில் வெளுத்து வாங்கும் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா எனப் பல முன்னணி  நடிகர்களுடன் நடித்து,  உச்சத்தில் இருந்தவர் நடிகை ஹன்சிகா. மேலும், கொழுகொழுவென குழந்தை போல் இருக்கும் இவரது அழகிற்கும், துறுறுப்பான நடிப்புக்கும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் புது முக நடிகைகளின் வருகை, உடல் எடை போன்ற காரணங்களால் அம்மணிக்கு பட வாய்ப்புகள் குறையத்தொடங்கியது.

இதனால் தற்போது உடல் எடையை குறைத்து சிக்குனு ஆகியுள்ளார் ஹன்ஷிகா. மேலும் பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளங்களில் சற்று அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த  வகையில் வெள்ளை நிற மாடர்ன் உடையில் அங்கே இங்கே காட்டி வெளுத்து வாங்கிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட, அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement