சினிமா

ப்பா... என்ன ஒரு எஸ்பிரசன்.. நடிகை ஹன்சிகாவின் வெறி லெவல் டான்ஸ் வீடியோ காட்சி!

Summary:

நடிகை ஹன்சிகாவின் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகை ஹன்சிகாவின் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

சின்ன குஷ்பூ என அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை ஹன்சிகா! தமிழில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், வேலாயுதம், எங்கேயும் காதல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழின் அணைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட இவர் நடிகர் சிம்புவை காதலித்து பின்பு இருவரும் பிரிந்துவிட்டனர்.

மேலும் கொலு கொலுவென பப்லியாக இருந்த இவர் திடிரென கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறினார். இதனாலோ என்னமோ ஹன்சிகாவிடம் தற்போது படங்கள் குறைவாகவே உள்ளன. தற்போது சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர், பயங்கர எஸ்பிரசன்னுடன் உள்ள டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement