காட்டலாம்... அதுக்குனு இப்படியா.. உத்து பார்த்தால் மொத்தமும் தெரியும்படி காட்டிய நடிகை எமி! வைரல் புகைப்படம்...



actor-emijackson-latest-photo

நடிகை எமியின் கவர்ச்சி கடல் பொங்கிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தமிழ் இயக்குனர் AL விஜய் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். பின்னர் தனுஷ், விக்ரம், விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடயே மாபெரும் வரவேற்பை பெற்றார். மேலும் ரஜினியின் எந்திரன் 2.0 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

பின்னர் லண்டனை  சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்த இவருக்கு சமீபத்தில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. சினிமா, குடும்பம் என ஒருபுறம் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார் எமி.

அந்த வகையில் கோட்  வெளியில் போட்டபடி உள்ளாடையுடன் உள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களிடயே இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.