இந்த சிரிப்பு எங்க இருந்துச்சு.. விவாகரத்துக்கு பின் அந்த நடிகையுடன் கைகோர்த்து மின்னலாய் சிரிக்கும் தனுஷ்..!!actor dhanush with bollywood actress

கோலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக இருந்தவர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்களின் பிரிவினை அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவர்களின் உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் காலில் விழாத குறையாக தம்பதியை சேர சொல்லி வற்புறுத்திய நிலையில், அவர்கள் இருவரும் நமது வாழ்க்கைக்கு பிரிவே சரியானது என்று புரிந்து கொண்டனர். 

நடிகர் தனுஷ் ஹாலிவுட் திரைத்துறைக்கு சென்றுவிட்ட நிலையில், சமீபத்தில் அவரது கிரே மென் படமானது வெளியானது. இப்படத்தின் இயக்குனர்கள் ரூசோ சகோதரர்கள் கொடுத்த பார்ட்டியில் தனுஷ், சாரா உட்பட பல ஹாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர். 

cinema

இவர்கள் இருவரும் நெருக்கம் காட்டிய நிலையில், இருவரும் சேர்ந்து நடித்த அந்த்ராங்கி ரே திரைப்படத்திற்கு பின்னர் தனுஷ் தனது விவகாரத்தையும் அறிவித்தார் என்பதும், இருவரும் மீண்டும் சேர்ந்து புன்னகையுடன் நெருங்கியிருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி கிசுகிசுவை அதிகப்படுத்தியுள்ளது.