சினிமா

புதிய முயற்சியில் இறங்கியுள்ள நடிகர் அருண் விஜயின் 'சிக்ஸ்பேக்' புகைப்படம்.

Summary:

actor arunvijay-sixbacks

சினிமா திரை நட்சத்திரம் விஜயகுமாரின் வாரிசுதான் பிரபல நடிகர் அருண் விஜய். ஆரம்ப காலகட்டங்களில் ஹீரோவாக திரையில் தோன்றிய இவர்,தன் தந்தை அளவுக்கு சாதிக்க முடியவில்லை.அதனால் தற்போது ஹீரோவாக நடிப்பதை விட தற்போது வில்லனாகத்தான் அதிகம் நடித்துவருகிறார்.

அவர் நடிப்பில் அடுத்து செக்க சிவந்த வானம் ரிலீஸ் ஆகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் அவர் வில்லன் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையியல்அருண் விஜய் தற்போது சிக்ஸ்பேக் ஆப்ஸ் உடலுடன் தோன்றும் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.விரைவில் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு  வெளியாகும்  என அவர் அதில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து அவரின் உழைப்பை பாராட்டி வருகின்றனர். 

 


Advertisement