டைட்டான உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த நடிகை அனு இம்மானுவேல்! வைரல் புகைப்படம் இதோ...

டைட்டான உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த நடிகை அனு இம்மானுவேல்! வைரல் புகைப்படம் இதோ...actor-anuemmanuel-latest-photo-TL9JMY

நடிகை அனு இம்மானுவேல் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை அனு இம்மானுவேல்.

பின்னர் அவர் நடித்த படங்களில் சாதாரான குடும்பபெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்தாலும் அம்மணி நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை. அம்மணி நிஜவாழ்க்கையில் கவர்ச்சி கடல் போன்று பொங்கி புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அவர் பக்கம் இழுத்து வருகிறார். அவ்வப்போது டைட்டானா உடையில் ஜம்முனு ஒரு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.