சினிமா

சும்மா சிவ்வுனு சூடேற்றும் காந்த கண்ணழகி அனு இம்மானுவேல்! வைரல் புகைப்படம் இதோ!

Summary:

 நடிகை அனு இம்மானுவேல் புகைப்படம் ஒன்று இணையவாசிகளிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறத

 நடிகை அனு இம்மானுவேல் புகைப்படம் ஒன்று இணையவாசிகளிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனு இமானுவேல். துப்பறிவாளன் படத்திற்கு பிறகு ஒருசில தெலுங்கு படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.

பின்னர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்தார். சூரின் கலாட்டா காமெடிகள் நிறைந்த இந்த படத்தில் இவருக்கு பெரிய அளவில் கதாபாத்திரம் இல்லாவிட்டாலும், திரையில் வந்த சில காட்சிகள் மூலம் குடும்பபெண் என்ற ரசனையில் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்துவிட்டார்.

இந்த படத்தில் உள்ள காந்த கண்ணழகி பாடலில் இவரது நடிப்பு ரசிகர்களை மேலும் கவர்ந்தது. தற்போது இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளாமே உள்ளது. இவர் நடித்த படத்தில் குடும்பபெண் போன்ற காதாபத்திரத்தில் நடிந்திருந்தாலும் நிஜவாழ்க்கையில் அம்மணி ஒரு கவர்ச்சி புயல்.

அந்தவகையில் சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அம்மணி தற்போது தொடை தெரியும்படி சிவ்வுனு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement