என்ன ஒரு ஷேப்பு...கருப்பு உடையில் கண்டமேனிக்கு போஸ் கொடுத்த நடிகை அஞ்சலி! வைரல் புகைப்படம் இதோ...

என்ன ஒரு ஷேப்பு...கருப்பு உடையில் கண்டமேனிக்கு போஸ் கொடுத்த நடிகை அஞ்சலி! வைரல் புகைப்படம் இதோ...


Actor anjali latest photo

நடிகை அஞ்சலியின் கருப்பு உடை கலக்கல் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. பின்னர் வெளியான அங்காடித்தெரு படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம்  தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கே சென்றார். 

 அதனைத் தொடர்ந்து அவர் எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி என பல திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.

மேலும்  சமூக வலைத்தளகளில் தனது ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். தற்போது டைட்டான மாடர்ன் உடையில் கழுத்து வரை முழுசா கவர் பண்ணி பயங்கர ஸ்லிம்மா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.