நல்லா பார்த்தால் நாலு பக்கமும் மஞ்சளா தெரியுது..! கவர்ச்சியை கட்டிலில் காட்டிய நடிகை அமலாபால்! வைரல் புகைப்படம்...
நடிகை அமலாபால் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களிடயே பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
சிந்துசமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் அமலாபால். அதை தொடர்ந்து மைனா திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. பின்னர் விஜய், விக்ரம், ஆர்யா என தமிழ் சினிமாவின் அனைத்து பிரபல நடிகர்ளுடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களிடயே மாபெரும் வரவேற்பை பெற்றார்.
பின்னர் பிரபல இயக்குனர் AL விஜய்யுடன் காதல் திருமணம் செய்துகொண்ட இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் ஆடை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் நடித்த சில காட்சிகள் பெரும் சர்ச்சையானது.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், ஹோட்டல் அறையில் எல்லா பக்கமும் மஞ்சளாக தெரியும்படி உடை அணிந்த கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.