பலரும் பார்த்திராத நடிகர் அஜித்தின் இளம் வயது புகைப்படம்... நண்பர்களுடன் அஜித் எப்படி உள்ளார் என்று பாருங்கள்!!

பலரும் பார்த்திராத நடிகர் அஜித்தின் இளம் வயது புகைப்படம்... நண்பர்களுடன் அஜித் எப்படி உள்ளார் என்று பாருங்கள்!!


Actor Ajith young age photos viral

தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது‌. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தல அஜித் தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் அஜித்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவ்வப்போது அஜித்தின் குடும்ப மற்றும் சிறு வயது புகைப்படங்கள் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாகுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பலரும் பார்த்திராத தல அஜித்தின் இளம் வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் அஜித் நண்பர்களுடன் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள். 

Ajith