சினிமா

அட்டைப்படத்திற்காக இப்படியா? எல்லைமீறிய கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் அபிராமி.! புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

abirami glamour photo viral

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிவருவதால் இந்தமுறை பிக்பாஸ் படத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் தற்போது 8 பேர் மட்டுமே மீதம் உள்ளனர்.

இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேறியவர் நடிகை அபிராமி. இதுவரை பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட இவர் முதலில் கவின் பின்னர் முகின் என மாறி மாறி காதல் வலையில் விழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். பின்னர் கடைசியில் குறைந்த வாக்குகளை பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி சமூகவலைத்தளங்களில் செம பிசியாக உள்ளார். மேலும் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுவந்த அவர் சமீபத்தில் விளம்பர அட்டைப்படத்திற்காக மிக கவர்ச்சியாக போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement