24 வயது பெண் சல்மான்கான் வீட்டிற்கு வந்தது ஏன்? - அதிர்ச்சியில் போலீசார்

24 வயது பெண் சல்மான்கான் வீட்டிற்கு வந்தது ஏன்? - அதிர்ச்சியில் போலீசார்



24-year-old-menta-girl-comes-to-salmankhan-house

பாலிவுட்டில் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சல்மான்கான். அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளவர். 52 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

இவருக்கு ஆண் ரசிகர்களுக்கு நிகராக பெண் ரசிகைகளும் ஏராளம். அதற்கு முக்கிய காரணம் அவரது கட்டுகோப்பான உடல் வாகும். 52 வயதாகியும் இன்னும் சிங்கிளாக இருப்பதும் அவருக்கு பெண் ரசிகைகளை ஏராளம் சம்பாதித்து கொடுத்துள்ளது.

bollywood

அதற்கேற்றார் போல ஒரு சம்பவம் அண்மையில் நடைபெற்றது. டோராடூனில் இருந்து சல்மான்கான் வீட்டிற்க்கு ஒரு பெண் வந்து, அங்குள்ள போலிஸ்காரர்களிடம் தான் சல்மானை காதலிப்பதாகவும் தான் அவரை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சந்தித்து விட்டுதான் போவேன் என அடம்பிடித்துள்ளார்.

பிறகு அவரை பற்றி தகவல்களை சேகரித்த போலிஸ்க்கு ஓர் அதிர்ச்சி, என்னவென்றால், அவர் பெயர் குசன், வயது 24, மேலும் அவர் ஒரு மனநோயாளி என்றும் தகவல் கிடைத்தது. பின்னர் அவரது பெற்றோரை வரவைத்து அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.