அடேங்கப்பா! 2.0 படத்தில் இவளோ விஷயங்கள் இருக்கா?

அடேங்கப்பா! 2.0 படத்தில் இவளோ விஷயங்கள் இருக்கா?


2-point-o-movie-specials

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 2.0 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நாளை வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் அதிக பொருள் செலவில் உருவாகியிருக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிட்டதக்கது.

அதிக பொருள் செலவா? அப்படி என்னதான் செலவு செஞ்சாங்கன்னு கேட்குறீங்களா? இதோ! இந்த லிஸ்ட்டை பாருங்க.

2.0

நாளை வெளியாகும் 2.0 3D படத்தின் சிறப்புகள்...!
1.சூப்பர்ஸ்டாரின் அட்டகாச நடிப்பில் மீண்டும் சிட்டி
2.பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழில் தந்த ஒரு உலக சினிமா
3.543 கோடி பொருட்செலவில் தயாரான படம்
4.உலகெங்கும் 10000 தியேட்டர்களில் வெளியாகும் படம்
5.இசையமைப்பாள் ஏ.ஆர்.ரகுமான், சவுண்ட் எஞ்சினியர் ரசூல் என இரு ஆஸ்கார் நாயகர்கள் பணியாற்றிய படம்..!
6.எடுத்த பின் 3D ஆக மாற்றம் செய்யாமல், நேட்டிவ் 3D நுட்பத்தில் நேரடியாக 3D விசுவலாக படமாக்கப்பட்ட படம்..!
7.உலகின் முன்னணி 25 ஸ்பெசல் எபெக்ட்ஸ் ஸ்டூடியோக்களில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்ற படம்..!
8.அனிமேட்ரிக்ஸ் என்ற புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்ட படம்
9.ஆக்சன் காட்சிகளுக்காக மூன்று வெளிநாட்டு ஆக்சன் டைரக்டர்கள் பணிபுரிந்தபடம்
10.முதல் முறையாக அதி நவீன 4D சவுண்ட் எபெக்ட் படம்...!
இப்படி பல சிறப்புகளுடன் தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்கும் சூப்பர்ஸ்டாரின் 2.0 படம் மாபெரும் வெற்றி பெற 
அவரின் தீவிர ரசிகனாய் மனமார வாழ்த்துகிறேன்...!
#ஈசன்எழில்விழியன்..!