சினிமா

கவர்ச்சியான உடையில் ரசிகருடன் செல்பி எடுத்த பிரியா ஆனந்த்- புகைப்படம் இதோ!

Summary:

பிரியா ஆனந்த் - sexy pic with her fans

பிரியா ஆனந்த் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று திரைப்படத்துறையிலும் நடித்துள்ளார்.  தமிழில்  வாமனன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

ப்ரியா ஆனந்த் எதிர்நீச்சல், அரிமா நம்பி, இரும்பு குதிரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் குறிப்பிட்ட சில படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளியான எல்கேஜி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ப்ரியா ஆனந்த் சமீபத்தில் தன் ரசிகருடன் ஒரு செல்பி எடுத்துள்ளார், அந்த செல்பியில் அவர் செம்ம கவர்ச்சி உடையில் இருந்துள்ளார்.

இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.


Advertisement