வர்த்தகம்

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கடன் மீதான வட்டி குறைய வாய்ப்பு! உடனே படிங்க!

Summary:

House and vehicle loan intrest will reduce

வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25% ரிசர்வ் வங்கி குறைத்தது. இதுவரை 6 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் இனி 5.75% ஆக  குறையும் என கூறப்படுகிறது. மேலும் வங்கிகளின் டெப்பாசிட்டுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைக்கப்பட்டுள்ளது. 

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வீட்டு கடன்,வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை அணைத்து தரப்பு மக்களும் வரவேகின்றனர்.

 


Advertisement