
Summary:
Gold rate
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோயாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பங்கு சந்தை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் படும் தோல்வியை சந்தித்து வருகின்றன. இதனால் தங்கத்தின் மீது முதலீடு அதிகமானது.
அதனால் தங்கத்தின் விலை அதிகமாவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. அதன்படி 34 ஆயிரமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை தற்போது மடமடவென குறைந்து 31 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது.
அதன்படி இன்றைய காலை நேர விலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ₹73 குறைந்து ₹3870க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹584 குறைந்து ₹30,960 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இன்று மாலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ₹50 குறைந்து 3820க்கும்,ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹400 குறைந்து ₹30,560 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement