
Summary:
Bigboss3
பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா மற்றும் ஆரவ் ஏற்பட்ட காதல். அதேபோல் 2வது சீசனில் மஹத் மற்றும் ஐஸ்வர்யா என இரண்டு சீசனில் போட்டியாளர்கள் இடையே காதல் மலர்ந்தது.
இப்போது 3வது சீசன் நடந்து வருகிறது. இதில் காதல் சம்பவம் நடக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எல்லாரிடமும் உள்ளது. அதேபோல் ஒரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.
போட்டியாளர்களில் ஒரு ஜோடி காதலில் விழுந்ததாக கிசுகிசு வீட்டிற்குள்ளேயே எழ அதை தெளிவுப்படுத்தியுள்ளார் நடிகை.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Promo1#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/eJpqPlOE01
— Vijay Television (@vijaytelevision) July 3, 2019
Advertisement
Advertisement