தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தனது காதலியை காண 2.400 கி.மீ கடந்து வந்த இளைஞனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! வைரல் வீடியோ!!

youngman cross 2400 km to see the lover

youngman cross 2400 km to see the lover Advertisement

சீனாவிலிருந்து நபர் ஒருவர் தனது காதலியை பார்ப்பதற்காக 2,400 கி.மீ தூரம் பயணம் செய்து ஜப்பானுக்குச் சென்றுள்ளார். அபொழுது அவர்  தனது காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, முகத்தை மூடி, கரடி போன்ற உடையணிந்து மாறுவேடத்தில் சென்றுள்ளான். 

அனால் அப்பொழுது அவனது காதலி வேறு ஒரு நபருடன் கட்டிப்பிடித்து நின்றுள்ளார்.பின்ன இவர் தள்ளாது தலையில் உள்ள முகமூடியை களறியவுடன் அதனை பார்த்த அந்த பெண் ஓடி வந்து அந்த நபரை கட்டிப்பிடித்து சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார்.

இந்நிலையில் அதனை மிகவும் வருத்தத்துடன் அந்த இளைஞர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல விமர்சனத்தை பெற்று வருகிறது.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#china #lover #cheating
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story