மனைவியையை வைத்து பேரம் பேசிய கணவன்! ஒரு இரவுக்கே 30 லட்சம்.... அது பத்தாது! அண்டை வீட்டாரால் நடந்த அட்டூழியம்..!!!
அண்டை வீட்டில் வைக்கப்பட்ட விசித்திரமான கோரிக்கையும், அதற்கு பதிலாக நடந்த பணப் பேரமும் சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை வீட்டுக்குச் சென்ற பெண் ஒருவர் வைத்த விசித்திரமான கோரிக்கை அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு இரவுக்காக மற்றொரு பெண்ணைத் தன்னுடன் அனுப்பிவைக்குமாறு கேட்டதோடு, அதற்காக 30 லட்சம் தரத் தயாராக இருப்பதாகவும் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சள் நிற மேலாடை அணிந்திருந்த ரீமா, தனது கணவர் அபயோவுடன் அண்டை வீட்டில் வசித்து வந்த அமித் மற்றும் பாயலைச் சந்தித்தார். அப்போது, பாயலை ஒரு இரவுக்கு தன்னுடன் அனுப்பிவைக்குமாறு அவர் எதிர்பாராத கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதைக் கேட்ட அமித்தும் பாயலும் சில நிமிடங்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தனர்.
இதையும் படிங்க: முதலிரவு அறையில் மணமகள் ஆடைகளை களைந்தபோது மாப்பிள்ளை கண்ட அதிர்ச்சி! என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுத கொடூரம்..!!!
விசித்திரமான பேரம்
சில நிமிட யோசனைக்குப் பிறகு பேசிய அமித், தனது மனைவியை அனுப்பிவைக்க சம்மதிப்பதாகவும், அதற்குப் பதிலாக 30 லட்ச ரூபாய் வேண்டும் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதைக் கேட்ட ரீமா, அந்தத் தொகை குறைவானது எனக் கூறி, 35 லட்ச ரூபாயை வழங்க முன்வந்தார்.
அவர் கேட்டதை விட அதிகமான தொகையை நேரடியாக வழங்கியதாகவும், பின்னர் பாயலை தன்னுடன் அழைத்துச் சென்றதாகவும் கதையின் விவரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்பாராத விதமாக கிடைத்த பணத்தைப் பார்த்த அமித் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் விவாதம்
இந்தக் கதையில் இடம்பெறும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்களின் முடிவுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக, பணத்திற்காக உறவுகளையும் மனித மதிப்புகளையும் விலைபேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருமண உறவு என்பது பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பின் அடிப்படையில் அமைய வேண்டிய ஒன்று என்றும், அதை பணத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் மனநிலை சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் என்றும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: படிக்கவச்சவனுக்கே துரோகமா? வேலை கிடைத்ததும் ஓடிப்போன மனைவிக்கு கணவன் கொடுத்த பதிலடி.... பழிக்கு பழிவாங்கின சம்பவம்...!!!