Watch: சிறுமியை காரில் கடந்த முற்பட்ட நபர்.. நொடியில் சுதாரித்த பெண்..!
Watch: சிறுமியை காரில் கடந்த முற்பட்ட நபர்.. நொடியில் சுதாரித்த பெண்..!

உலகளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாடுகள் என்ற வித்தியாசம் இன்றி தொடருகிறது. வல்லரசு முதல் டல்-அரசு நாடுகள் வரை பாகுபாடு இன்று தொடரும் இப்பிரச்சனை, சில நாடுகளில் பணத்திற்காகவும் செய்யப்படுகிறது.
குறிப்பாக பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுவது, பாலியல் அடிமைகளாக விற்பனை செய்வது என்ற செயல்கள் அதிகரித்து இருக்கின்றன. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், செயல்கள் தொடருகின்றன.
இதையும் படிங்க: "டாக்டர் என் குழந்தையை காப்பாத்துங்க" - மூர்ச்சையான குட்டியை வாயில் கவ்வி மருத்துவமனைக்கு வந்த நாய்..!
இதனிடையே, ஸ்பானிஷ் மொழிபேசும் நாட்டில் சிறுமி ஒருவர் கடத்த முற்படும் வேலையில், பெண் ஒருவர் அவரை காப்பாற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில், நமது நிறுவனம் அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து.
அப்போது, இந்த வீடியோ கடந்த 2022 ம் ஆண்டு விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட காட்சிகள் என்பது உறுதி செய்யப்பட்டது. சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் வீடியோ உலகளவில் திடீரென தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இறுதி நேரம் குறித்த ட்ரம்ப்.. ஹமாஸுக்கு உச்சகட்ட எச்சரிக்கை..!